கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர்சித்து வரும் இவர் ஒரு முறை டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களிடம் கேள்வி கேட்க வந்தார்.
கேள்வி கேட்கும் இவருக்கு பைபிளைக் குறித்த தெளிவான ஞானம் கூட இல்லை என்பதற்கும் டாக்டர் நாயக் அவர்களின் ஆணித்தரமான பதில்களுக்கு முன்னால் திணறித் திக்கு முக்காடுவதையும் இந்த வீடியோவில் காணலாம்.
இறுதியில் இயேசு இறைவன் அல்ல. இறை தூதர்தான் என்று பைபிளின் வசனங்களைக் கொண்டே டாக்டர் நாயக் அவர்கள் நிரூபித்த போது தலையசைத்து ஆமோதித்துச் சென்ற காட்சியும் இறுதியில் காணலாம்.
டாக்டர் நாயக் அவர்களை ஏற்று சத்தியத்தை அவர் ஏற்றுக் கொண்டால் அவருக்கு நல்லது.
0 comments:
Post a Comment