மும்பை நகரத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்திய தீவிரவாதக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! இத்தகையவர்கள் மனிதநேயத்திற்கு மட்டுமல்ல மனிதநேயத்தின் அடிப்படையான இஸ்லாமுக்கே விரோதிகளாவர். இத்தீவிரவாதக்கும்பலின் வெறியாட்டத்திற்குப் பலியான வீரர்கள் மற்றும் அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
Saturday, November 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
முதலில் டெக்கான் முஜாஹித் என்றும் பின்னர் பாகிஸ்தான் என்றும் பின்னர் அல்காயிதா என்றும் மேலும் தாவூத் இப்ராஹிம் என்றும் உளறுவது ஒன்றும் இந்திய அரசு மற்றும் காவல்துறைக்கு திறமையல்ல! உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிப்பதே இறந்தவர்களின் உறவினர்களுக்குச் செய்யும் முதல் கடமையும் இந்திய நாட்டுக்குச் செய்யும் முக்கிய கடமையும் ஆகும்.
Post a Comment